வாணிவிழா HSK


ஆரம்பம்: 1991 ம் ஆண்டு

நோக்கம்:


1. நவராத்திரி நன்னாளையொட்டி வாணி வழிபாடு.

2. வெளிநாட்டில் வளரும் தமிழ்ச்சிறுவர்களுக்கு  
தமிழ்ப்பண்பாடுகளையும் இறைவழிபாட்டு முறைகளையும் 
தெரியப்படுத்துதல்.

3. இந்துசமயப்பரீட்சை நடாத்துதல். இதில் பங்குபற்றிய சிறுவர்களுக்கு 
சான்றிதழ்கள், பரிசில்கள் வழங்குதல்.

4. நிகழ்ச்சியில் பங்குபற்றிய சிறுவர்களுக்குப் பரிசில்கள் வழங்கிக் 
கௌரவித்தல்



பண உதவி,  மற்றும் உதவிகள் ஆலோசனைகள், ஆதரவுகள்:

HSK வாழ் தமிழ்மக்கள், நண்பர்கள்  


2012 VVV 2012 VVV 2012 VVV 2012 VVV 2012 VVV 2012 VVV 2012 VVV 2012 VVV 2012

கோக்சவர்லான்டில்
22
வது ஆண்டு
வாணிவிழா - 2012

நவராத்திரி நன்னாளில் இவ்விழாவுக்கு அனைவரும் வருகை தந்துஎல்லாம் வல்ல பராசக்தியை வணங்கி அருள் பெற அன்புடன் அழைக்கின்றோம்.   

காலம்:
20.10.2012 சனிக்கிழமை பி.ப 3 மணி

 இடம்:                                                
Kolpinghaus 
Kolpinghausener str.2                
59872 Meschede
                   

2012 VVV 2012 VVV 2012 VVV 2012 VVV 2012 VVV 2012 VVV 2012 VVV 2012 VVV 2012


கோக்சவர்லான்டில் நடைபெறவிருக்கும் 22 வது ஆண்டு         வாணிவிழாவையொட்டிய
இந்துசமயப்பரீட்சை – 2012
06.10.2012 சனிக்கிழமை பி.ப 3. மணிக்கு
StiftPlatz -1
59872  Meschede – (Waldburg Kath.Kirche)
என்ற முகவரியில் நடைபெறும்.